மரண அறிவித்தல்


அமரர் பாலசுந்தரம் மங்கையற்கரசி
1952 -
2022
புலோலி தெற்கு, Sri Lanka
Sri Lanka
Tribute
32
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். புலோலி தெற்கு புற்றளையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட பாலசுந்தரம் மங்கையற்கரசி அவர்கள் 09-05-2022 திங்கட்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் கோணாத்தைப்பிள்ளை தம்பதிகளின் மகளும், காலஞ்சென்றவர்களான கந்தையா தங்கம்மா தம்பதிகளின் மருமகளும்,
கந்தையா பாலசுந்தரம்( AO Health Department, Retd R/ACLG– AO, ACHC) அவர்களின் அன்பு மனைவியும்,
மைதிலி, பைரவி ஆகியோரின் அன்புத் தாயாரும்,
பகீரதன், திருமாவளவன் ஆகியோரின் அன்பு மாமியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 12-05-2022 வியாழக்கிழமை அன்று மு.ப 09:30 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் ஆனைவிழுந்தான் மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
க. பாலசுந்தரம் - கணவர்
- Contact Request Details
Accept our heartfelt condolences to Bala, Mythily and Byravi