3ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் பாலசுப்பிரமணியம் சரோயினிதேவி
1954 -
2020
கோப்பாய் தெற்கு, Sri Lanka
Sri Lanka
Tribute
3
people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். கோப்பாய் தெற்கு வீரபத்திரர் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த பாலசுப்பிரமணியம் சரோயினிதேவி அவர்களின் 3ம் ஆண்டு நினைவஞ்சலி.
மூன்று ஆண்டுகள் கடக்கிறது ஆனால்,
மூன்று நாட்கள் போல் தெரிகிறது உம் நினைவு!
ஆயிரம் உறவுகள் இருந்தாலும் - உங்கள்
உறவுக்கு நிகரில்லை யாருமே!
அம்மா உரிமைகொள்ள ஆயிரம்
உறவுகள் இருந்தாலும் உள்ளத்தை புரிந்து
கொள்ள எம் தாய் போல் எவரும்
இல்லை எம் அருகினில்..
அன்பாய் அம்மா என்று
அழைத்திட யாருண்டு?
வேதனையை சொல்லிவிட
வார்த்தைகள் இல்லையம்மா
ஆண்டுகள் உருண்டு ஓடினாலும் அம்மா!
உங்கள் நினைவுகள் எம்மைவிட்டு அகலாது
என்றும் உங்கள் நினைவுகளுடன்
குடும்பத்தினர்..!!!
தகவல்:
குடும்பத்தினர்