4ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் பாலசுப்பிரமணியம் திருமலர்
1949 -
2020
அல்வாய் திக்கம், Sri Lanka
Sri Lanka
Tribute
1
people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.
யாழ். அல்வாய் மேற்கு திக்கத்தைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த பாலசுப்பிரமணியம் திருமலர் அவர்களின் 4ம் ஆண்டு நினைவஞ்சலி.
எம் இதயமென்னும் கோயிலில்
தெய்வமாய் நிறைந்திட்ட அன்னையே!
நம்பமுடியவில்லை நான்கு கடந்ததை
அன்பின் சிகரமாய் அரவணைப்பின்
அர்த்தமாய்
வாழ்ந்த எம் அன்னையே!
வார்த்தைகளில் வடிக்க முடியவில்லை
நீங்கள் இல்லா வெற்றிடத்தை
ஆண்டு நான்கு கடந்தாலும்
அம்மா
உன் இன்முகமும் புன்சிரிப்பும்
எம் மனதை விட்டகலவில்லை அம்மா!
ஒழுக்கத்தால் தீபமேற்றி சூடமாக எரிந்து
எமக்கு
ஒளி தந்த தாயே
நீங்கள் மண்ணுலகை விட்டு
மறைந்தாலும்
எங்களின் மனங்களில்
என்றென்றும்
வாழ்ந்திடுவீர்கள் தாயே!!
எங்களின் வளமான வாழ்விற்கு
வழிகாட்டி
நின்ற தாயே!
உங்கள் ஆத்மா சாந்தியடைய
எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கின்றோம்..
தகவல்:
குடும்பத்தினர்