2ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் பாலசுப்பிரமணியம் திருமலர்
1949 -
2020
அல்வாய் திக்கம், Sri Lanka
Sri Lanka
Tribute
1
people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.
யாழ். அல்வாய் மேற்கு திக்கத்தைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த பாலசுப்பிரமணியம் திருமலர் அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி: 30-03-2022
அன்பின் உருவமே
பாசத்தின் பிறப்பிடமே
எங்கள் அம்மாவே!
எங்கு சென்றீர் எம்மை விட்டு!
அன்று நீங்கள் தாயாக இருந்தீர்கள்
இன்றோ தெய்வமாகி விட்டீர்கள்
ஆதலால் கைகள் தொழுகின்றன
எம் கண்கள் அழுகின்றன!
அழுத கண்கள் வரண்டு
ஈராண்டு போச்சு
ஆண்டு இரண்டு போனாலும்
அன்பு கொண்ட உள்ளம் தான் மாறிடுமோ
ஆயிரம் உறவுகள் இங்கிருந்தாலும்
அம்மா என்ற உறவு இனி வருமோ?
உங்கள் ஆத்மா சாந்தி அடைய எல்லாம்
வல்ல இறைவனை வேண்டுகின்றோம்.
தகவல்:
குடும்பத்தினர்