Clicky

பிறப்பு 16 JAN 1945
இறப்பு 02 OCT 2021
அமரர் பாலசுப்பிரமணிஐயர் கனகசபாபதிஐயர்
புன்னாலைக்கட்டுவன் ஆயக்கடவை ஸ்ரீ சித்தி விநாயகர் கோவில் தேவஸ்தான ஸ்தாபகர் வழித்தோன்றல்
வயது 76
அமரர் பாலசுப்பிரமணிஐயர் கனகசபாபதிஐயர் 1945 - 2021 புன்னாலைக்கட்டுவன், Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
RIP Message…
Late Balasubramani Iyer Kanagasababathy Iyer
புன்னாலைக்கட்டுவன், Sri Lanka

மனிதரில் மாணிக்கமே ஏன் ? புன்னைநகர் மன்னனவன் புவிபாரம் தாங்காதென பரலோகம் சென்றாரோ? ஆயக்கடவை சித்திவிநாயகரை அனுதினமும் ஆராதித்து அன்பு அறம்சேர பண்புடன் பழகிய பண்பாளர் செந்தண்மை அந்தணராய் சீரோடுவாழ்ந்தவர் சிவபதம் நிச்சயம் சிந்தனை தேவையில்லை அன்புக்கும் மரியாதைக்கும் உரிய மாமா அவர்களின் அமரத்துவம் அடைந்த செய்தி அறிந்து வேதனை துன்பம் அடைகின்றோம். தெய்வநிலையில் செய்யும் கிரியைகள் ஆன்ம ஈடேற்றம் ஆக ஆன்மா சாந்தி அடையட்டும். அறாத் துயரில் அவர்தம் குடும்ப உறுப் பினர்கட்கும் மனஅமைதி வேண்டி பிராத்தனை செய்வோமாக!

Write Tribute