Clicky

1ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 16 JAN 1945
இறப்பு 02 OCT 2021
அமரர் பாலசுப்பிரமணிஐயர் கனகசபாபதிஐயர்
புன்னாலைக்கட்டுவன் ஆயக்கடவை ஸ்ரீ சித்தி விநாயகர் கோவில் தேவஸ்தான ஸ்தாபகர் வழித்தோன்றல்
வயது 76
அமரர் பாலசுப்பிரமணிஐயர் கனகசபாபதிஐயர் 1945 - 2021 புன்னாலைக்கட்டுவன், Sri Lanka Sri Lanka
Tribute 8 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். புன்னாலைக்கட்டுவனைப் பிறப்பிடமாகவும், டென்மார்க்கை வதிவிடமாகவும் கொண்டிருந்த பாலசுப்பிரமணிஐயர் கனகசபாபதிஐயர் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

திதி திகதி: 21-09-2022

ஆண்டு ஒன்று போனாலும்
எங்கள் மனக் கவலை
தீரவில்லை அப்பா!

உதிரத்தில் உருவாக்கி
உலகத்தில் எமைத் தாங்கி
உலாவ வைத்த உத்தமனே
ஆண்டுகள் பல கடந்தாலும் என்றும்
எம் வாழ்வோடு இருப்பீர்கள் அப்பா

அடிக்கும் காற்றிலும்
பார்க்கும் திசையிலும்
உங்கள் முகம் தெரியவில்லை அப்பா
மீண்டும் ஒருமுறை வந்து
எங்களுக்கு தந்தையாய் பிறப்பீர்களா?

உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!!

தகவல்: குடும்பத்தினர்

Photos

Notices

மரண அறிவித்தல் Mon, 04 Oct, 2021