

யாழ். புன்னாலைக்கட்டுவனைப் பிறப்பிடமாகவும், டென்மார்க்கை வதிவிடமாகவும் கொண்ட பாலசுப்பிரமணிஐயர் கனகசபாபதிஐயர் அவர்கள் 02-10-2021 சனிக்கிழமை அன்று இறைபதம் சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற பிரம்மஸ்ரீ K.C. பாலசுப்பிரமணிஐயர், உருத்திராணி அம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற தங்கசாமிஐயர், அனந்தலட்சுமி அம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சரோஜினி அம்மா அவர்களின் அன்புக் கணவரும்,
காலஞ்சென்ற ஸ்ரீராமச்சந்திரஐயர், சாவித்திரி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
தனலட்சுமி(லண்டன்), மேகலா(டென்மார்க்), காலஞ்சென்ற தர்சினி(டென்மார்க்), காலஞ்சென்ற பாலகணேஷ்(டென்மார்க்), மாதங்கி(நோர்வே) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
ஜனார்தனசர்மா(லண்டன்), இராமச்சந்திரா ஐயர்(லண்டன்), சிவசேகரகுருக்கள்(அவுஸ்திரேலியா), வித்யாதரசர்மா(நோர்வே), டினா(டென்மார்க்) ஆகியோரின் மாமனாரும்,
மகாலிங்கஐயர், சுப்ரமணியகுருக்கள் ஆகியோரின் மைத்துனரும்,
ராஜ்குமார், ரவின்குமார் மற்றும் காலஞ்சென்ற ரமேஸ்குமார் ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,
ஜெயசங்கர், ரவிசங்கர், சுசீலா, ஹேமலதா, ரமேஷ், உமா, கவிதா, சியாமலி, திவ்யா ஆகியோரின் அன்பு மாமாவும்,
ஸ்வராத்மிகா, ஜதூஷன், பிரணவி, ஹர்ஷன், விருஷாதன், ஸ்ர்திவாஷன், ஜஸ்மீன், ஜெர்மி, அதிஸ்யா, அவிதேஸ் ஆகியோரின் அன்புத் தாத்தாவும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
நிகழ்வுகள்
- Monday, 04 Oct 2021 12:00 PM - 1:30 PM
- Tuesday, 05 Oct 2021 12:00 PM - 1:30 PM
- Wednesday, 06 Oct 2021 10:00 AM - 1:15 PM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
அன்போடு பழகியவர் ஆண்டு ஒன்று சென்றது அவரது ஆத்மா சாந்தியடையப் பிரார்த்திக்கிறோம் லண்டன் வசந்தன் குருக்கள் குடும்பம்