Clicky

பிறப்பு 10 JUL 1964
இறப்பு 23 FEB 2019
அமரர் பாலசிங்கம் ஸ்ரீபாதன்
ஹரினி காட்வெயர் உரிமையாளர்
வயது 54
அமரர் பாலசிங்கம் ஸ்ரீபாதன் 1964 - 2019 மண்டைதீவு, Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

self 23 FEB 2019 France

இவர் எங்கள் மண்டைதீவு,அல்லைப்பிட்டி கிராமங்களில் ஓடி ஓடி கடமையாக உழைத்து படிப்படியாக முன்னேறிய விவசாயி...சிறந்த பண்பாளன்-எல்லோரோடும் சிரித்துப் பேசும் இனிய உள்ளம் கொண்ட மனிதர்...இறைவா! ஸ்ரீபாலு அண்ணாவின் மறைவுச் செய்திகேட்டு அதிர்ச்சியடைந்துள்ளேன்.ஆத்ம சாந்திக்காக இறைவனை வேண்டி நிற்கின்றேன்.