Our thoughts and prayers are with your family
Though our words can do little we hope our thoughts and prayers will support your family this difficult accept our deepest condolences.
அமரர் ஸ்ரீபாலுவின் மரணச்செய்தி அறிந்து அவரின் குடும்பத்தினர் அனைவருக்கும் ஆழ்ந்த அனுதாபங்களை கவலையுடன் தெரிவித்துக்கொள்ளுகின்றேன்
Sribalan was my best friend from childhood, we grew up together, we went to school together, we even swam together in the Mandaitivu water. You are too young sribalan, god took you from us way too...
அமரரின் இழப்பால் தவித்து நிற்கும் அவர் குடும்ப உறவுகளுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள் .அன்னாரின் ஆத்மா சாந்தி பெற ஆண்டவனை வேண்டுகின்றோம் .
Our thoughts and prayers are with your family