சிறந்த மனிதர், அனைவருக்கும் உதவிகள் வலிந்து செய்யும் உன்னதமான, தமிழ்ப் பற்றாளர், தமிழ் உணர்வாளர், உடுப்பிட்டி மயிலியதனையைச் சொந்த இடமாகக் கொண்டவரும் மெல்பேர்ணை வாழ்விடமாகவும் கொண்ட எனது நல்ல நண்பருமாகிய சிங்கண்ணை என்று பலராலும் அழைக்கப்படும் சிங்கராஜா அண்ணை எம்மை விட்டு வெகுதூரம் சென்றுள்ளார். அவரின் ஆத்மா அமைதி அடையுமாக.