
யாழ். வடமராட்சி மயிலியதனையைப் பிறப்பிடமாகவும், அவுஸ்திரேலியா Dandenong North ஐ வசிப்பிடமாகவும் கொண்ட பாலசிங்கம் சிங்கராசா அவர்கள் 18-03-2020 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், மயிலியதனையைச் சேர்ந்த காலஞ்சென்ற பாலசிங்கம் கணபதிப்பிள்ளை, செல்வரத்தினம் தம்பதிகளின் அன்புப் புதல்வரும், யார்க்கரு கரவெட்டியைச் சேர்ந்த காலஞ்சென்ற அப்பையா இளையதம்பி, இரத்தினம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
உதயகுமாரி(அவுஸ்திரேலியா Dandenong North) அவர்களின் அன்புக் கணவரும்,
சாம்பவி, சஞ்சுதன், சாமந்தி ஆகியோரின் அன்புத் தந்தையும்,
சங்கீத் சரோஜின் அவர்களின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான பரராசசிங்கம் தங்கநிதியம்மா, சறோயினி மற்றும் மதியாபரணம், காலஞ்சென்ற சிவசோதி மதிவதனா, இராசரத்தினம் சிங்கராணி, வில்வராசா பரமேஸ்வரி, காலஞ்சென்ற பரமேஸ்வரன் ஆகியோரின் ஆசைச் சகோதரரும்,
இளையதம்பி உதயகுமார்(இலங்கை), இளையதம்பி தீபன்(ஐக்கியா அமெரிக்கா), இளையதம்பி சோபனா(லண்டன்) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Due to current bans on non-essential gatherings, indoors are limited to amaximum of 80 people only at a time and a maximum of 500 people outdoors.Please be mindful of the situation and cooperate with coordinators. People arewelcome to spend time outside after paying their respect.