Clicky

பிறப்பு 26 JUL 1967
இறப்பு 18 MAR 2020
அமரர் பாலசிங்கம் சிங்கராசா
வயது 52
அமரர் பாலசிங்கம் சிங்கராசா 1967 - 2020 மயிலியதனை, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Balasingam Singarasa
1967 - 2020

2008 தொடக்கம் சிங்கா அண்ணனுடன் பழகினேன் ஒன்றாக வேலை செய்தேன் எல்லோருக்கும் உதவும் மனது வெளிப்படையான பேச்சு தேடல் இப்படி பலவற்றை சொல்லலாம் அவரின் கலகலப்பான ஒரு அற்புத மனிதரை இழந்து விட்டோம் இனி ஒரு மனிதர் இவரை போல் காண்போமா..

Write Tribute