1ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் பாலசிங்கம் சத்தியேந்திரா
யாழ்- இந்துக்கல்லூரி பழைய மாணவரும், Curry Leaf Restraurent உரிமையாளர்
வயது 55
அமரர் பாலசிங்கம் சத்தியேந்திரா
1963 -
2019
வண்ணார்பண்ணை, Sri Lanka
Sri Lanka
Tribute
12
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். வண்ணார்பண்ணை B.A தம்பி ஒழுங்கையைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Berg (Tg), Neuendorf (So) ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்டிருந்த பாலசிங்கம் சத்தியேந்திரா அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
நிலையில்லா வாழ்வெனினும்
ஒப்பாது மனம் மரணம்!
பிறப்பு ஒன்று எடுத்திங்கு
வாழ் நல் இனிய காலம்
குடும்பமாய், நண்பராய், உறவினராய்ப்
பலகாலம் பல்வேறு பிணைப்புடனே
நெடுகாலம் வாழ்வு கண்டீர்!
ஆண்டவன் படைப்பினை
ஆழமாய் பார்த்தாலும்!
பாசமாய் உங்களின்
பண்பினை நினைகின்றோம்!
நேசமாய் உங்களின்
புன்னகையை ரசிக்கின்றோம்!
ஆண்டுகள் எத்தனை போனாலும்
பாசப்பிணைப்பினால் நாம் பலரும்
தவிக்கின்றோம் இல்லத்தின்
சுடரொளியாய் வையத்தில் வாழ்ந்த
உங்கள் அன்புள்ள ஆத்மாவின்
சாந்திக்காய் வேண்டுகின்றோம்!
ஓம் சாந்தி! ஓம் சாந்தி! ஓம் சாந்தி!
தகவல்:
குடும்பத்தினர்
Rest In Peace Anna