யாழ். வண்ணார்பண்ணை B.A தம்பி ஒழுங்கையைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Berg (Tg), Neuendorf (So) ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட பாலசிங்கம் சத்தியேந்திரா அவர்கள் 15-01-2019 செவ்வாய்க்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற பாலசிங்கம், சோதிப்பிள்ளை தம்பதிகளின் சிரேஷ்டபுத்திரரும், காலஞ்சென்ற வேலாயுதம், தெரேசா தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,
அமலராஜேஸ் அன்ரனி அன்(வனிதா) அவர்களின்அன்புக் கணவரும்,
றிஷாந்தினி(சுவிஸ்), விஷாகினி(சுவிஸ்), பிரஷாந்த்(சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
வசந்தி(இலங்கை), சாந்தி(ஜெர்மனி), காந்தி(ஹொலன்ட்), பாமினி(கனடா), ஜெயந்தி(சுவிஸ்), சத்தியா(அமெரிக்கா), உஷா(அவுஸ்திரேலியா), பாலேந்திரா(சுவிஸ்), துளசி(ஜெர்மனி) ஆகியோரின் அன்புச் சசோதரரும்,
ஹட்சன்(சுவிஸ்), சஞ்ஜீவ்(சுவிஸ்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
றீனா, லேயா, சஞ்சனா, விஷ்வா, சஞ்சய் ஆகியோரின் பாசமிகு தாத்தாவும்,
ஸ்ரெலா(சுவிஸ்) அவர்களின் அன்பு அத்தானும்,
பன்னீர்ச்செல்வம்(இலங்கை), தர்மா(ஜெர்மனி), மரியதாஸ்(ஹொலன்ட்), கண்ணன்(கனடா), ராஜன்(சுவிஸ்), சேவியர்(அமெரிக்கா), சந்திரன்(அவுஸ்திரேலியா), பாமினி(சுவிஸ்), நிஷாந்தன்(ஜெர்மனி) ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,
ரமேஷ்(சுவிஸ்) அவர்களின் அன்புச் சகலனும்,
கிருஷாந்த், சிந்துஜா, சுஜாந்த், அரவிந்த், கௌதீபன், பிரதீபன், சரன், கெவின், கிறிஸ்ரியான், மதுரா, அபிதா, சினேஹா, ஜோஷா, ஜெமீரா, ஜோயெல், அருணன், துவாரகன், அபிதாரணி, நிதுஷா, நிதுலா ஆகியோரின் அன்பு மாமாவும்,
கீர்த்திஹா அவர்களின் ஆசைப் பெரியப்பாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Rest In Peace Anna