10ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 03 SEP 1992
இறப்பு 31 JUL 2011
அமரர் பாலசிங்கம் நிதர்சன்
வயது 18
அமரர் பாலசிங்கம் நிதர்சன் 1992 - 2011 Lausanne, Switzerland Switzerland
Tribute 2 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

சுவிஸ் Lausanne ஐ பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த பாலசிங்கம் நிதர்சன் அவர்களின் 10ம் ஆண்டு நினைவஞ்சலி.

அன்பின் அடையாளமே
அரவணைப்பின் உதாரணமே
பண்பின் திருவுருவே
பாசத்தின் இலக்கணமே
நேசத்தின் பிறப்பிடமே
நிறைந்திட்ட குல விளக்கே

ஆண்டுகள் பல ஓடி மறைந்தாலும்
உம் நினைவு என்றென்றும்
எம்மனதில் நிறைந்திருக்கும்...

காலங்கள் விடை பெறாலாம் ஆனாலும்
கண்முன்னே நிழலாடும் உம் நினைவுகள்
பல ஆண்டுகள் சென்றாலும் உம் உயிர் உள்ளவரை
உம் நினைவில் வாழ்ந்து கொண்டிருப்போம்!

உன் பிரிவால் துயருறும்
அப்பா, அம்மா, உற்றார், உறவினர் 

தகவல்: குடும்பத்தினர்

Summary

Photos

No Photos

Notices