8ம் ஆண்டு நினைவஞ்சலி

Tribute
2
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
சுவிஸ் Lausanne ஐ பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த பாலசிங்கம் நிதர்சன் அவர்களின் 8ம் ஆண்டு நினைவஞ்சலி.
நாடியே வந்தோம்
நலமறியவென்று ஆனால்
நாடியொடிங்கிப் போனோம்
உன் நிலை கண்டு
உன் சிரித்த வதன மெங்கே
நேர் கொண்ட பார்வை எங்கே
நெறி தவறா நேர்மை எங்கே
விதியன் செயலிதுவோ
ஆண்டவனின் அழைப்பிதுவோ
பொல்லாத காலனவன்
உன்னை கவர்ந்து- சென்றதேனோ
நினைத்த காரியம் நடவாத போது
நினையாத காரியம் நடந்தது ஏனோ
உன் இழப்பு என்னை துவழ செய்துவிட்டது
எட்டு வருடங்களாகியும் உன் பிரிவை
எங்களால் மறக்க முடியவில்லை
உன் ஆத்ம சாந்திக்காக பிரார்த்திக்கின்றோம்
வையகம் உள்ளவரை உன் நினைவுகள் நீளும்
நீர்வேலி தெற்கு, லவுசான் சுவிஸ்
உன் பிரிவால் வாழும் அப்பா, அம்மா,
உற்றார் உறவினர்கள், நண்பர்கள்
தகவல்:
குடும்பத்தினர்