மரண அறிவித்தல்
Tribute
6
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
யாழ். வசாவிளான் திக்கம்புரையைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Oberhausen ஐ வசிப்பிடமாகவும் கொண்ட பாலசிங்கம் முருகேஸ்வரன் அவர்கள் 28-03-2021 ஞாயிற்றுக்கிழமை காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற பாலசிங்கம், செல்லமுத்து தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற பரமசாமி, பொன்னம்மா தம்பதிகளின் மூத்த மருமகனும்,
கௌரி அவர்களின் அன்புக் கணவரும்,
அனுசன், மிதுலன், யதீசன், அபிசா ஆகியோரின் அன்புத் தந்தையும்,
நவரட்ணம், சிவக்கொழுந்து, காலஞ்சென்ற மகேஸ்வரி, முத்தம்மா, கதிர்காமத்தம்பி, யோகராணி, புவனேஸ்வரி, சிவானந்தன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
விக்கினேஸ்வரன், கேதிஸ்வரி, உதயகுமார் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
துக்கத்தில் மருமக்கள், பெறாமக்கள் மற்றும் மச்சாள், மச்சான்மார்கள்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:
குடும்பத்தினர்