Clicky

பிறப்பு 03 JAN 1936
இறப்பு 16 APR 2026
திருமதி பாலசிங்கம் சோதிப்பிள்ளை (தங்கச்சியம்மா)
மேனாள் தாதியர் மக்லியோ-(MCLEO) மருத்துவமனை இணுவில் (1955-1959)
வயது 90
திருமதி பாலசிங்கம் சோதிப்பிள்ளை 1936 - 2026 நெடுந்தீவு கிழக்கு, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
RIP.
Mrs Balasingam Sothypillai
1936 - 2026

குஞ்சயம்மாவின் பிரிவுச்செய்தி கேட்டு மிகுந்த கவலை அடைந்ததுடன் அவருடைய பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பதினருக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்து அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திப்போமாக!!!” பிறப்பவர் ஒரு நாள் இறப்பது இயல்பென்றாலும் நல்ல மனிதர்களின் பிரிவுதரும் வலி அதிகம். ரவி&வேணி குடும்பம்

Write Tribute

Tributes