Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 03 JAN 1936
இறப்பு 16 APR 2026
திருமதி பாலசிங்கம் சோதிப்பிள்ளை (தங்கச்சியம்மா)
மேனாள் தாதியர் மக்லியோ-(MCLEO) மருத்துவமனை இணுவில் (1955-1959)
வயது 90
திருமதி பாலசிங்கம் சோதிப்பிள்ளை 1936 - 2026 நெடுந்தீவு கிழக்கு, Sri Lanka Sri Lanka
Tribute 5 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். நெடுந்தீவு கிழக்கைப் பிறப்பிடமாகவும், வண்ணார்பண்ணை B.A. தம்பிலேனை வசிப்பிடமாகவும் கொண்ட பாலசிங்கம் சோதிப்பிள்ளை அவர்கள் 16-04-2026 வியாழக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான பசுபதி வள்ளியம்மை தம்பதிகளின் அன்பு மகளும், சின்னத்தம்பி நாகமுத்து தம்பதிகளின் மருமகளும்,

காலஞ்சென்ற பாலசிங்கம்(பரிசாரகர் - யாழ் போதனா வைத்தியசாலை) அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்றவர்களான பொன்னாச்சிப்பிள்ளை, யாதவராயர், சிவகாமிப்பிள்ளை, பரமலிங்கம் ஆகியோரின் சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி, தாமோதரம்பிள்ளை, பார்வதிப்பிள்ளை மற்றும் பூரணம் காலஞ்சென்றவர்களான வெற்றிவேலு, வள்ளியம்மை, சுவாமிநாதன் கனகம்மா மற்றும் மனோன்மணி, சண்முகராசா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

காலஞ்சென்றவர்களான அன்னப்பிள்ளை, இராமநாதன், சோமசுந்தரம், நேசமணி மற்றும் ஆறுமுகம், கமலாதேவி ஆகியோரின் சகலியும்,

சத்தியபவானி(ஓய்வுநிலை ஆசிரியர்), சாந்தி(ஜேர்மனி), காந்தி(ஹொலண்ட்), காலஞ்சென்ற சத்தியேந்திரா மற்றும் சத்தியபாமினி(கனடா), சத்தியபாமா(ஜெயந்தி-முன்னாள் ஆசிரியர், சுவிஸ்), சத்தியா(முன்னாள் ஆசிரியர் – ஐக்கிய அமெரிக்கா), உஷாகௌரி(முன்னாள் ஆசிரியர்-அவுஸ்திரேலியா), பாலேந்திரா(சுவிஸ்), துளசி(ஜேர்மனி) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

செபமாலைதாசன்(ஓய்வுநிலை உப தபால் அதிபர்), தர்மலிங்கம்(ஜேர்மனி), மரியதாஸ்(ஹொலண்ட்), வனிதா(சுவிஸ்), கண்ணன்(கனடா), சேவியர் தனிநாயகம்(முன்னாள் ஆசிரியர்- ஐக்கிய அமெரிக்கா), சந்திரன்(ஆவூரான்- அவுஸ்திரேலியா), பாமினி(சுவிஸ்), நிஷாந்தன்(ஜேர்மனி) ஆகியோரின் அன்பு மாமியும்,

கிருஷாந்- துஷ்யந்தி, சிந்துஜா- ஹரிதாஸ். சுஜாந்த்- வினுஜா, அரவிந்- சூரியா, கௌதீப்- எலா, பிரதீப்- பியான்கா, சரண்- ஷெலீனா, ஹெவின், கிறிஸ்டியான், ரிசாந்தினி- கட்சன், விசாகினி சஞ்சீவன், பிரசாந் - கிளாடியா, மதுரா- நிமலன், அபிதா, சினேகா, ஜோஷா. ஜெமிரா-பீலிக்ஸ். ஜோயல், அருணன், துவாரகன், அபிதாரணி, கீர்த்திகா, நிதுசா, நிதுளா ஆகியோரின் பேத்தியும்,

தருண், பவஸ்ரீ, விஷாலேஷ், கேநிஷா, மேகன், மெஷன், றீனா. லேயா, சஞ்சனா, விஷ்வா, சஞ்சய், அலியா ஆகியோரின் பூட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 20-04-2026 திங்கட்கிழமை அன்று பி.ப 03.00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கோம்பயன் மணல் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

வீட்டு முகவரி
36/12, பீ.ஏ.தம்பி ஒழுங்கை,
வண்ணார்பண்ணை,
யாழ்ப்பாணம். 

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

சண்முகம் சந்திரன் - மருமகன்
சேவியர் சத்தியா - மகள்
அ செபமாலைதாசன் - மருமகன்
துரைசிங்கம் பாமினி - மகள்

கண்ணீர் அஞ்சலிகள்