Clicky

பிறப்பு 03 JAN 1936
இறப்பு 16 APR 2026
திருமதி பாலசிங்கம் சோதிப்பிள்ளை (தங்கச்சியம்மா)
மேனாள் தாதியர் மக்லியோ-(MCLEO) மருத்துவமனை இணுவில் (1955-1959)
வயது 90
திருமதி பாலசிங்கம் சோதிப்பிள்ளை 1936 - 2026 நெடுந்தீவு கிழக்கு, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
அரவணைக்கு அன்னையாய் வாழ்ந்த அயல் தந்த பொக்கிஷம் மாமி. சுகமான சுமைகள் தாங்கி பொறுமையாக வாழ்ந்து பெருமை பேணி வாழ்ந்த உள்ளம் வெள்ளந்தி மாமி அயல் தந்த மாணிக்கம்..நாம் பட்ட காயங்களுக்கு எல்லாம் மருந்தாக இருந்த மாமி மறைந்து போனது ஏனோ?.. புன்னகை மலரும் மலர்ந்த முகம் எங்க மாமி... கண்டவுடன் ஆர தழுவி அன்பு தந்து அறிவுரைகள் சொல்லி அமுது தந்து பண்போடும் பணிவோடும் பழகும் அன்பு மாமி.. உங்களை இழந்து தவிக்கிறோம் நீங்கள் பட்ட துயரம் நாம் அறிவோம்.. அமைதியாக உறங்க இறைவனை வேண்டி அன்னாரின் இழப்பால் தவிக்கும் அனைவர்க்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்கள்... சாந்தி!சாந்தி!சாந்தி அயலவர் யாழ் பொடி சின்னதம்பி குடும்பம் B. A தம்பி லேன்..
Write Tribute

Tributes