Clicky

11ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 22 JUL 1942
இறப்பு 13 NOV 2014
அமரர் பாலகுமார் கனகாம்பிகை
வயது 72
அமரர் பாலகுமார் கனகாம்பிகை 1942 - 2014 கொழும்பு, Sri Lanka Sri Lanka
Tribute 25 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.

கொழும்பைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வதிவிடமாகவும் கொண்டிருந்த பாலகுமார் கனகாம்பிகை அவர்களின் 11ம் ஆண்டு நினைவஞ்சலி.  

அம்மா 11 ஆண்டு கரைந்ததம்மா
உன் அன்பு முகம்   
எம் இதயங்களை விட்டு இன்னும்
கரையவில்லையம்மா!

நீங்கள் எங்களை விட்டு அகலவில்லையம்மா!
எங்களோடுதான் வாழ்கிறீர்கள் அம்மா!

பூவை விட்டு மணம் பிரியாது
நீரை விட்டு அலை பிரியாது
எம் இதயங்களை விட்டு
என்றும் பிரியாத தாய் நீயம்மா!

அன்று எங்கள் அழுகையின் அர்த்தம் புரிந்த
அகராதி புத்தகம் நீயம்மா!
இன்றோ அழுது புரண்டு தவிக்கின்றோம்
கேட்கவில்லையாம்மா!

கள்ளம் கபடமற்ற உள்ளத்தில் உதித்த எம்மை
கண்கண்ட தெய்வமாய் காத்தவள் நீ  அம்மா!

உங்கள் பிரிவால் வாடும் அன்பு
குடும்பத்தினர்..

தகவல்: சசிகுமார்(மகன்), செல்வி(மருமகள்) & குணா(மருமகன்), கலா(மகள்)

Summary

Photos