6ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 22 JUL 1942
இறப்பு 13 NOV 2014
அமரர் பாலகுமார் கனகாம்பிகை
வயது 72
அமரர் பாலகுமார் கனகாம்பிகை 1942 - 2014 கொழும்பு, Sri Lanka Sri Lanka
Tribute 10 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

கொழும்பைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வதிவிடமாகவும் கொண்டிருந்த பாலகுமார் கனகாம்பிகை அவர்களின் 6ம் ஆண்டு நினைவஞ்சலி.

ஆறு ஆண்டானாலும்
ஆறு நூறு ஆண்டானாலும்
ஆருயிர் அம்மாவை மறந்திடுவோமா? 

பாசமழை பொழிந்து பரிவோடு
பக்குவமாய் வளர்த்தீர்கள்!
வாசம் குன்றா வாழ்வு தந்து
வளர்ச்சிக்கு வழி காட்டினீர்கள்!
பண்போடும் அன்போடும் பழகி
உறவினர் பாசமதை பெற்றீர்கள்!

நிலையற்ற வாழ்வில்
நிலையான உமதன்பை
தேடியே உருகுகின்றோம்!

கனத்த மனதுடன் உங்கள் ஆத்மா
சாந்தியடைய வேண்டி நிற்கின்றோம்!

என்றும் உன் நினைவகளை நெஞ்சில் சுமக்கும்
மகன்- சசிகுமார் , மருமகள்- செல்வி,
பேரப்பிள்ளைகள்- புவி- பிரியா & சங்கவி  


தகவல்: குடும்பத்தினர்

Summary

Photos

Notices