Clicky

பிறப்பு 17 JUL 1961
இறப்பு 03 JUL 2024
அமரர் பாலகிருஷ்ணன் காசிப்பிள்ளை 1961 - 2024 கொக்குவில் கிழக்கு, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Balakrishnan Kasipillai
1961 - 2024

பாலாவின் குடும்பத்தினருக்கும் அவருடைய சகோதர்கள் , சகோதரிகளுக்கு எப்படி ஆறுதல் கூறுவது என்றே தெரியவில்லை. எங்களாலேயே அவருடைய இழப்பை தாங்க முடியவில்லை. நாங்கள் சிறுவயதில் அயலவர் ஒன்றாக கூடி விளையாடிய நாட்களளை வாழ்வில் மறக்கவே முடியாது. நாங்கள் வாழும் வரை எங்கள் நினைவில் இப்பொழுதும் இருப்பார். அவருடைய ஆத்மா சாந்தி அடைய இறைவனை பிரார்த்திக்கிறோம்.

Write Tribute