Clicky

பிறப்பு 17 JUL 1961
இறப்பு 03 JUL 2024
அமரர் பாலகிருஷ்ணன் காசிப்பிள்ளை 1961 - 2024 கொக்குவில் கிழக்கு, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
நினைவுகள்
Late Balakrishnan Kasipillai
கொக்குவில் கிழக்கு, Sri Lanka

எங்கள் வீட்டில் எங்களுடைய கடைசிச் சகோதரன் தான் பாலா.எப்போதும் சிரித்த முகம்.அன்பான உறவு.நாங்கள் எல்லோரும் பாலாவை மிகவும் நேசிததோம்.நாடு விட்டு நாடு வந்ததால் வெவ்வேறு நாடுகளில் வசித்தாலும் எமககிடையே புனிதமான அன்பும் உறவும் என்றும் ஆழமாகவே இருந்தது.எங்களுக்கு இளையவன் என் அன்புத் தம்பி எங்கள் குடும்பத்தை மிகவும் நேசித்தவன்.இன்று எம்மை விட்டுப் போய் விட்டான்.அவனது குடும்பம் நல்ல நிலையில் இருக்கும் குடும்பம்.இது போல என்றுமே சிறப்பாக வாழ வேண்டும்.அவனுடைய ஆத்மா எங்கள் குடும்பத்தையும் அவனது குடும்பத்தினரையும் எப்போதும் நேசித்த வண்ணமே இருக்கும்.எம்மால் மறக்க முடியாத எம் அன்புத் தம்பி ஆண்டவன் பாதம் சேரப் பிரார்த்திக்கிறோம்.

Write Tribute

Tributes