Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 17 JUL 1961
இறப்பு 03 JUL 2024
திரு பாலகிருஷ்ணன் காசிப்பிள்ளை 1961 - 2024 கொக்குவில் கிழக்கு, Sri Lanka Sri Lanka
Tribute 13 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். கொக்குவில் கிழக்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும், பிரான்ஸ் Paris, ஜேர்மனி Dortmund, கனடா Toronto, Mississauga, Brampton ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட பாலகிருஷ்ணன் காசிப்பிள்ளை அவர்கள் 03-07-2024 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லையா சின்னம்மா தம்பதிகள், காலஞ்சென்றவர்களான கந்தையா ஈழயப்பிள்ளை தம்பதிகள், காலஞ்சென்றவர்களான கந்தையா ராசம்மா தம்பதிகள், காலஞ்சென்றவர்களான தம்பப்பிள்ளை மாணிக்கம் தம்பதிகளின் அன்புப் பேரனும்,

காலஞ்சென்றவர்களான காசிப்பிள்ளை காலஞ்சென்ற சரஸ்வதி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி அன்னலட்சுமி தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,

சுசிலாதேவி அவர்களின் அன்புக் கணவரும்,

லிவானி, சர்மினி, டயானாக்ரிஷ் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

ப்ராயன் அவர்களின் பாசமிகு மாமனாரும்,

ராமகிருஷ்ணன், ராமச்சந்திரன், கிருஷ்ணவேணி, கிருஷ்ணகுமாரி, கிருஷ்ணபதி, கிருஷ்ணலீலா, கிருஷ்ணரகிணி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

நாகேஸ்வரி, சிவநேஸ்வரி, சண்முகநாதன், வரதராஜா, அருளானந்தம், சகதீசன், சோதிலிங்கம், சகுந்தலாதேவி-முருகேஷ், சந்திரநாதன்-நந்தினி, பத்மினி-நித்தியானந்தன், யோகநாதன்-தாரணி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

ரமேஸ்வரி-சிவகரன், தமிழினி-திவாகர், அகிலன், பிரேம்-திவ்யா, மதேசன்-அனோஜா, மெலனி-ஜாஸ்மிந்த், சண்முகவதனி, ஜெயசந்தன்-ஸ்ரீகாயத்ரி, ஞானகுமரன்-லாவண்யா, சாய்சுமித்ரா-பானுஷன், தனுஷன்-லிசா, தனுஷினி, ஸ்ரீமகிபா-பிரசாந்த், அர்ச்சனா-சுதன், கிருஷ்ணானந்தன், அஜந்தா, பிரகாஷ், பிரெந்தா-ஜோஷுவா, பிடிஜா-ராபர்ட், பிரதீபன், மற்றும் சோபியா-கௌரிஷன் ஆகியோரின் பாசமிகு பெரியப்பாவும், சித்தப்பாவும்,

சாஸ்கியா, பேபியன், ஜெயருபன்-கஜநிதி, நிந்துஜா-உமாகாந்த், செந்தூரி, சிந்துஜா, தனோய்ஷன், பாவேத்ரா, ஹிஜிதா மற்றும் ஜனிதா ஆகியோரின் பாசமிகு மாமாவும்,

சுவேதா, ஷ்ரேயா, சாஜன், தமிரா, அவினீஷ், யேஜானி, தியான், பிரஹானா, மாஜா ஜாஸ்மின், மாணிக் ராஜா, நெவின், வித்யாசகர், பிருசோத்மன், மித்ரன், தமிரா, ஜோசி, அலியா, அஷ்வின், அக்ஷயா, அதிரன், அஷ்மிதா, அஜய், ஐசன், கேனன், ஜெய்வின், லேயா, ஷியாரா, சீதா, விநித், தருண், ஜாஸ்மின் ஆகியோரின் அன்புப் பேரனும்,

உதயகுமார், ரங்கன், சங்கர், சதானந்தமூர்த்தி, விஜயன், சிவா, ரூபன், வாசன், காலஞ்சென்ற ஸ்ரீஸ்கந்தராஜா மற்றும் பலருக்கு பாசமிகு சகோதரரும் ஆவார்.

Live Streaming link: Click here

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

Mr Balakrishnan Kasipillai was born in Kokkuvil East, Sri Lanka and lived in Paris, France, Dortmund, Germany, Toronto, Mississauga and Brampton, Canada. Before settling down he travelled to many countries including India, Pakistan, Singapore, Malaysia, Switzerland, Italy, Belgium, England, and countless others. He peacefully passed away surrounded by family on July 3, 2024.

He was a loving grandson of late Celliah, late Cinnamma and late Kandiah, late Eelayapillai and late Kandiah, late Rasamma and late Thambapillai, late Maanikum.

He was the beloved son of late Kasipillai, late Saraswathy, devoted son in law of late Sinnathamby and late Analuxshmi.

He was the loving husband of Susiladevi, and father and best friend to Livani, Sharmini, and Dianakrish.

Devoted father in law of Brayan.

Loving brother of Ramakrishnan, Ramachandran, Krishnaverni, Krishnakumari, Krishnapathy, Krishnaleela, Krishnarakini.

Beloved brother in law of Nakesvari, Sivanesvari, Shanmuganathan, Varatharajah, Arulanatham, Sagatheesan, Sothilingam, Sakauthaladevi-Murugesh, Chandranathan-Nanthini, Pathmini-Nithyananthan, Yoganathan-Thaarani. Devoted uncle of Rameswary-Sivagaran, Thamilini-Thivagar, Akilan, Prem-Dhivya, Matheshan-Anoja, Melanie-Jasminth, Shanmugavathanee, Jeyashanthan-Srigayathree, Gnanakumaran-Lavanya, Saisumithra-Banushan, Thanushan-Lisa, Thanushini, Srimahiba-Prashanth, Archana-Suthan, Krishananthan, Ajantha, Pragash, Brentha - Joshua, Pitija-Robert, Pretheepan, and Sopiya-Gowrishan.

Devoted uncle of Saskia, Fabian, Jayaruben-Kajanithy, Ninthuja-Umakanth, Senthury, Sinthuja, Danoishan, Bavethra, Hijitha and Janitha.

Beloved grandfather of Swetha, Shreya, Sajan, Tamira, Avineesh, Yejanie, Dhiyan, Prahana, Maja Jazmin, Maanik Rajah, Nevin, Vidysakar, Brusodman, Midran, Tamira, Josy, Aliya, Ashvin, Akchaya, Athiran, Ashmitha, Ajay, Aycen, Kaynen, Jaivyn, Leya, Shiara, Sita, Vinith, Tharun, Jasmine.

Compassionate lifelong brother of Uthayakumar, Rankan, Sangar, Sathananamoorthy, Vijayan, Siva, Ruben, Vasan, late Sriskantharajah and many, many others.

His warm and loving presence was embraced by all those who crossed his path. His humour touched everyone he met and he was always a phone call away from helping anyone and everyone. When he wasn't working he was doing work around the house - not just for his immediate family but for everyone that needed some support in their daily lives. He was a beloved friend by many at home and all across the world. He will be remembered in our hearts forever.

Live Streaming link: Click here

We request our relatives, friends and families to accept this notice through RIPBOOK.                   

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

வாசன் - உறவினர்
ராகினி - சகோதரி
லீலா - சகோதரி
கிருஷ்ணவேணி - சகோதரி
ராமச்சந்திரன்(காசி) - சகோதரன்
ராமகிருஷ்ணன் - சகோதரன்
கிருஷ்ணகுமாரி - சகோதரி
கிருஷ்ணபதி - சகோதரன்
உதயன் - உடன் பிறவாச் சகோதரர்

Photos