
அமரர் பாலகிருஷ்ணன் காசிப்பிள்ளை
வயது 62

அமரர் பாலகிருஷ்ணன் காசிப்பிள்ளை
1961 -
2024
கொக்குவில் கிழக்கு, Sri Lanka
Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
கண்ணீர் அஞ்சலி
Late Balakrishnan Kasipillai
கொக்குவில் கிழக்கு, Sri Lanka
எனதன்பு பாலகிருஷ்ணா, பலகாலமாய் தொடர்ந்த நமது நற்பு நினைத்து பார்க்கையில் மெய் சிலிர்க்கிறது பள்ளிக்காலத்தில் இருந்து நேற்றுவரை ...... குறும்பான உனது பேச்சும் அன்பான உபசரிப்பும் கண்களின் முன் தெரிகிறது! தொலைதூரதில் இருந்த போதும் உன்னை பார்த்து பேசி மகிந்த கணங்களை நினைத்துபார்க்கையில் கண்கள் ஈரமாக்கிவிடுகிறது நிரந்தர பிரியாவிடை பெற்ற நண்பனே உன் ஆத்ம சாந்திக்காய் பிரார்த்திக்கிறேன் என்றும் உன்னை நேசிக்கும் நண்பன் நந்தன்
Write Tribute
You will always be remembered no matter what. Your presence, love and kindness will forever be with us. Rest for now until we meet again