அமரர் பாலகிருஸ்ணன் கமலநாதன்
(கண்ணன்)
பழைய மாணவர்- யாழ். மத்திய கல்லூரி
வயது 65
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Balakrishnan Kamalanathan
1956 -
2021
கண்ணா எம்மை ஆறாத்துயரில் ஆழ்த்தி விட்டு எங்கு சென்று விட்டாயோ? நீ சென்ற இடத்தில் இறைவன் அருளால் அமைதி அடைவாயாக. உன் நினைவால் வாடும், அன்பு சகோதரன் நந்நன், பேபி. அன்பு சகோதரி மீனா, சக்திவேல் கண்ணா மாமாவே எங்களை மறந்து எங்கு சென்று விட்டீர்கள்? உங்களை இழந்து தவியாய் தவிக்கும் அன்பு மருமக்கள், விஜி, ரஞ்சன், அருணன்,விஜய், ஜெனி, ஆரூஸ், விஸ்மயா,கார்த்திகா, ரூபன், ஹரிணி, சாயிகிரிஸ்,கோபி, சுகன்யா, அக்ஸரா, அர்ஜுன்
Write Tribute