
யாழ். ஆனைப்பந்தியைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Detmold ஐ வதிவிடமாகவும் கொண்ட பாலகிருஸ்ணன் கமலநாதன் அவர்கள் 03-09-2021 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான பாலகிருஸ்ணன் புனிதம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான செல்லத்துரை நாகரெத்தினம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
தியாள்குமாரி அவர்களின் அன்புக் கணவரும்,
பாலகணன், பாலகீதனன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
தணிகாசலன், காலஞ்சென்ற சிவானந்தன், மீனலோஜினி, ஜானகி, ஜமுனா, உஷா, வத்சலா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
ரெங்கநாயகி, சக்திவேல், ராஜ்குமார், பரமேஸ்வரன், தங்கராசா, நோயல்பெரேரா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
சூரியகுமாரி, சந்திரகுமாரி, சிவபாலன், வசந்தகுமாரி, அருண்குமாரி, சுகுமாரி, இமாசலகுமாரி, காலஞ்சென்றவர்களான அமிர்தபாலன், சகுபாலன் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலை காரணமாக அன்னாரின் இறுதிக்கிரியை 09-09-2021 வியாழக்கிழமை அன்று மிக நெருங்கிய உறவினர்களுடன் மாத்திரம் நடைபெற்றது.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details