

முல்லைத்தீவு வண்ணாங்குளத்தைப் பிறப்பிடமாகவும், வவுனியா இறம்பைக்குளத்தை வசிப்பிடமாகவும் கொண்ட பாலச்சந்திரன் மேரிராணி அவர்கள் 10-01-2022 திங்கட்கிழமை அன்று இறைபதம் எய்தினார்.
"கிறிஸ்துவுக்குள் மரித்தவர்கள் முதலாவது
எழுந்திருப்பார்கள்"
-(1 தொலோ 4:1)
அன்னார், காலஞ்சென்ற பாலச்சந்திரன் அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்றவர்களான பஸ்தியாம்பிள்ளை நல்லம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சண்முகம் அன்னமுத்து தம்பதிகளின் அன்பு மருமகளும்,
BISHOP நிக்களஸ் இராஜசிங்கம்(வவுனியா), தயாழ இராஜேஸ்வரி(வவுனியா), பாபு(லண்டன்), செல்வி(கனடா), தாமரை(லண்டன்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
விக்டோரியா, உதயன், உதயசாந்தினி, சிவம், ரவி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
மேரி ரோஷலின், மேரி புஸ்பம், மேரி ஜோசப், மேரி பிரான்சிஸ், மேரி பற்றிக், காலஞ்சென்ற ஜேசுரத்தினம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
அருணகி, கிட்டன், சிவராசன் ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.
அன்னாரின் இறுதி அடக்க ஆராதனை 13-01-2022 வியாழக்கிழமை அன்று ந.ப 12:30 மணியளவில் ஈஷி பூரண சுவிஷேச சபை இறம்பைக்குளம் வவுனியாவில் நடைபெற்று பின்னார் பி.ப 04:00 மணியளவில் இறம்பைக்குளம் சேமக்காலையில் பூதவுடல் நல்லடக்கம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:-
இறம்பைக்குளம்,
வவுனியா.
தொடர்புகளுக்கு
- Contact Request Details