கண்ணீர் அஞ்சலி
self
11 AUG 2019
Canada
ஆழ்ந்த அனுதாபங்கள், நல்ல நண்பனாய் பழகி வெளிப்படையாகப் பேசும் உன் வெள்ளை மனம். தேசியத்தை நேசித்து வையகத்தில் தாயகம் உதிக்க ஆயுதமேந்திய தேசியத் தலைவனின் பாசத்துக்குரியவனாய் இப்புவியில்...