Clicky

பிறப்பு 23 SEP 1956
இறப்பு 07 AUG 2019
அமரர் ஐயாத்துரை செல்வராசா
வயது 62
அமரர் ஐயாத்துரை செல்வராசா 1956 - 2019 புத்தூர், Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

டாக்டர் போல் ஜோசேப் குடும்பத்தினர்,கனடா 10 AUG 2019 Canada

ஆழ்ந்த அனுதாபங்கள், நல்ல நண்பனாய் பழகி வெளிப்படையாகப் பேசும் உன் வெள்ளை மனம். தேசியத்தை நேசித்து வையகத்தில் தாயகம் உதிக்க ஆயுதமேந்திய தேசியத் தலைவனின் பாசத்துக்குரியவனாய் இப்புவியில் வாழ்ந்ததுவே நீவிர் பெற்ற மாபெரும் பேறுதானே.

Summary

Notices

மரண அறிவித்தல் Fri, 09 Aug, 2019
நன்றி நவிலல் Fri, 06 Sep, 2019