யாழ். புத்தூர் கிழக்கைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வசிப்பிடமாகவும் கொண்ட ஐயாத்துரை செல்வராசா அவர்கள் 07-08-2019 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார், கந்தர் பார்வதி தம்பதிகள், கந்தர் சின்னாத்தை தம்பதிகளின் அன்புப் பேரனும்,
காலஞ்சென்றவர்களான ஐயாத்துரை அன்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், சுப்பிரமணியம் சின்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சுசீலா அவர்களின் அன்புக் கணவரும்,
கவின், தர்சன், கோபிகா ஆகியோரின் அன்புத் தந்தையும்,
இராசதுரை, பூமணி(பெரியபிள்ளை), ருக்மணி, சரோஜினிதேவி, செல்வரத்தினம், நகுலேஸ்வரி, ரகுநாத் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சிவனேஸ்வரி, காலஞ்சென்றவர்களான சிவசம்பு, சின்னத்துரை மற்றும் ஹனா, கனகசபை(கிளி), தயாளினி, சிவயோகேஸ்வரி, சுசித்திரா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
துரைராசா, சிவராசா ஆகியோரின் அன்புச் சகலனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
your vision of life was truly remarkable. you are truly indeed an inspiration to us all. Great loss to all the people who know you. May your soul rest in peace.