கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Athishdaladchumy Karunakaran
1944 -
2022
காலனின் கட்டளையில் அமைதியாய் போனதொரு சிரித்த முகம் மண்ணோடு உங்கள் பூவுடல் மறைந்து விட்டாலும் – நினைவுகள் எங்கள் இதயத்தில் இருந்து கொண்டுதான் இருக்கும் அன்னாரின் குடும்பத்துக்கு ஆழ்ந்த இரக்கங்களை தெரிவித்து கொள்கிறேன் உங்கள் ஆத்மா இறையின் பாதங்களில் சாந்திபெற பிராத்திக்கின்றோம். ஓம் சாந்தி!! சாந்தி! சாந்தி!!
Write Tribute
Amma Missing you soo much , life without you so empty.Love you Amma ❣️♥️❣️