மரண அறிவித்தல்
பிறப்பு 10 JUL 1944
இறப்பு 07 AUG 2022
திருமதி அதிஸ்டலெட்சுமி கருணாகரன்
வயது 78
திருமதி அதிஸ்டலெட்சுமி கருணாகரன் 1944 - 2022 அரியாலை, Sri Lanka Sri Lanka
Tribute 21 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். அரியாலை மலர்மகள் வீதியைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டனை வதிவிடமாகவும் கொண்ட அதிஸ்டலெட்சுமி கருணாகரன் அவர்கள் 07-08-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று சிவபாதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற மயில்வாகனம், கண்மணி தம்பதிகளின் பாசமிகு புதல்வியும், காலஞ்சென்ற கைலாசபிள்ளை, அன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

கருணாகரன் அவர்களின் அன்பு மனைவியும்,

சுகுணா, ரமேஸ் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

காலஞ்சென்றவர்களான சண்முகலிங்கம்(ஐக்கிய அமெரிக்கா), சீதாலெட்சுமி மற்றும் குமாரராணி, கமலாதேவி, விஜயலெட்சுமி(இலங்கை), மகாலிங்கம்(லண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

மங்கையர்கரசி, வரதாம்பிகை, ஸ்ரீதரன்(லண்டன்), தர்மகுலசிங்கம், பவானி(ஜேர்மனி) ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Note: Parking Permit Available @ the entrance of viewing place

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு Get Direction
கிரியை Get Direction
தகனம் Get Direction

தொடர்புகளுக்கு

கருணாகரன் - கணவர்
சுகுணா - மகள்
ரமேஸ் - மகன்