பிறப்பு 22 OCT 1932
இறப்பு 11 JUN 2021
திருமதி அசோதராதேவி சிவசுப்பிரமணியம்
வயது 88
திருமதி அசோதராதேவி சிவசுப்பிரமணியம் 1932 - 2021 சுழிபுரம், Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

சிவா மாலா சீனு சீனுகா 17 JUN 2021 Switzerland

மாமி உங்கள் மரணசெய்தி கேட்டு மனம் உடைந்து போனோம். என்னை அன்போடு அரவணைத்தீர்கள்்இனி எப்போ காண்போம்? உங்கள் இறுதி யாத்திரைக்கு வரமுடியாமல் தவிக்கிறோம். உங்கள் ஆத்மா சாந்தியடைய உங்கள் மகனும் நானும் பிள்ளைகளும் பிராத்திக்கிறோம்.ஓம் சாந்தி ஓம் சாந்தி ஓம் சாந்தி !

Summary

Notices

மரண அறிவித்தல் Wed, 16 Jun, 2021