யாழ். சுழிபுரத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Mississauga ஐ தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்ட அசோதராதேவி சிவசுப்பிரமணியம் அவர்கள் 11-06-2021 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான டாக்டர் தம்பையா தங்கதேவி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான பன்னாலையைச் சேர்ந்த வேலுப்பிள்ளை பார்வதிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற சிவசுப்பிரமணியம்(P W.D Overseer) அவர்களின் அன்பு மனைவியும்,
சிவபாலன்(Bern, சுவிஸ்), காலஞ்சென்ற சந்திரபாலன்(டென்மார்க்), நிர்மலா(Montreal, கனடா), ஆனந்தி(Mississauga, கனடா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
புஷ்பராணி, குகதாசன், கிருஷ்ணகுமார் ஆகியோரின் அன்பு மாமியும்,
ஷாமிலி, சிந்துஜன், சீனுஜன், சீனுகா, ஹரிஷ், வைஷ்ணா, றமணா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
அஞ்சலி, இமயா, சயானா, Myra, Enzo ஆகியோரின் ஆசைப் பூட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்
நிகழ்வுகள்
- Sunday, 20 Jun 2021 8:00 AM - 10:00 AM
- Sunday, 20 Jun 2021 10:15 AM - 12:00 PM
- Sunday, 20 Jun 2021 12:00 PM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
மாமி உங்கள் மரணசெய்தி கேட்டு மனம் உடைந்து போனோம். என்னை அன்போடு அரவணைத்தீர்கள்்இனி எப்போ காண்போம்? உங்கள் இறுதி யாத்திரைக்கு வரமுடியாமல் தவிக்கிறோம். உங்கள் ஆத்மா சாந்தியடைய உங்கள் மகனும் நானும்...