

யாழ். வடமராட்சி கரவெட்டி கிழக்கு செட்டிய தெருவைப் பிறப்பிடமாகவும், கனடா Ajax ஐ வதிவிடமாகவும் கொண்ட அருந்தவநாயகி கந்தசாமி அவர்கள் 06-03-2025 வியாழக்கிழமை அன்று இயற்கை எய்தினார்.
அன்னார், காலஞ்சென்ற கார்த்திகேசு, செல்லாச்சி தம்பதிகளின் கனிஷ்ட புதல்வியும், காலஞ்சென்றவர்களான வல்லிபுரம் செல்லமுத்து தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,
கந்தசாமி அவர்களின் அன்பு மனைவியும்,
காயத்திரி, அம்பிகாபரன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்றவர்களான தெட்சணாமூர்த்தி, பஞ்சாட்சரம்(பவளம்), விஷ்ணானந்தமூர்த்தி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
தெய்வானைப்பிள்ளை, காலஞ்சென்றவர்களான கந்தசாமி(சாமி), செளந்தரநாயகி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
கீர்த்திகா அவர்களின் அன்பு மாமியாரும்,
ஏகன் அவர்களின் பாசமிகு பேத்தியும் ஆவார்.
Live steaming link: Click here
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Saturday, 08 Mar 2025 12:30 PM - 4:00 PM
- Sunday, 09 Mar 2025 11:30 AM - 12:30 PM
- Sunday, 09 Mar 2025 12:30 PM
- Sunday, 09 Mar 2025 3:00 PM
Very sorry for your loss, My deepest sympathies to your family, during this difficult time.