Clicky

பிறப்பு 18 MAR 1935
இறப்பு 08 OCT 2019
அமரர் அருணாச்சலம் செல்வக்கதிரமலை (செல்வா அண்ணா)
வயது 84
அமரர் அருணாச்சலம் செல்வக்கதிரமலை 1935 - 2019 வல்வெட்டித்துறை, Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

SHAN SUBRAMANIAM NALLUR FREDERIKSHAVN DENMARK 09 OCT 2019 Denmark

துயர் பகிர்வோம் :மண்ணில் நல்ல வண்ணம்  வாழ்ந்து  இறைபதம் அடைந்த திரு செல்லக்கதிரமலை அவர்களின் ஆத்மா சாந்தி அடையவும்  அவரின் பிரிவால் துயர் உறும் மனைவி மற்றும்  குடும்பத்தினர் உற்றார் உறவினர் நண்பர்கள்  மனம் சாந்தி  அடையவும் எல்லாம் வல்ல   நல்லூர்  முருகனை பணிந்து வேண்டுகின்றோம். ஓம் சாந்தி.