Clicky

பிறப்பு 18 MAR 1935
இறப்பு 08 OCT 2019
அமரர் அருணாச்சலம் செல்வக்கதிரமலை (செல்வா அண்ணா)
வயது 84
அமரர் அருணாச்சலம் செல்வக்கதிரமலை 1935 - 2019 வல்வெட்டித்துறை, Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

இவ்வண்ணம், கண்ணன், இராஜேஸ்வரி-முருகையா குடும்பத்தினர். 13 OCT 2019 United Kingdom

அன்பான பெரியப்பாவிற்கு, உங்கள் ஆத்மா சாந்தியடைய நானும், எங்கள் குடும்பத்தினர் அனைவரும் இறைவனைப் பிரார்த்திக்கின்றோம். பெரியம்மாவிற்கும், தம்பி செல்வன், தங்கைகள் மற்றும் குடும்பத்தினர் அனைவருக்கும் எங்கள் அனைவரினதும் ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். உங்கள் அனைவரின் துயரில் நாங்கள் அனைவரும் ஆத்மாத்மர்மாக பங்கெடுத்துக் கொள்கின்றோம்.