6ம் ஆண்டு நினைவஞ்சலி
![](https://cdn.lankasririp.com/memorial/notice/202843/062e3be7-335b-4ebf-a56a-fe7101d9a9c9/21-6067063a514fb.webp)
அமரர் அருணாசலம் அருந்தவராஜா
(காவியன், மார்க்)
வயது 42
Tribute
6
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.
யாழ். குப்பிளானைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Lausanne ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த அருணாசலம் அருந்தவராஜா அவர்களின் 6ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆறாத துயரம் கண்டோமே ஆண்டவரே!
எம் ஆருயிர் துணைதனை இழந்து....!!
ஆறாண்டாகியும்........
ஆறுதலடையா எம் மனம்
ஆற்றலற்ற கடிகார உளசல் - போல்
அல்லாடுகிறது ஐயா..!
கண்ணெதிரில் கண்டோம் இன்று.....
கண்ணை மூடி நினைக்கின்றோம்
கண்ணிருந்தும் கடவுள்
உமை காண வரம் கொடுக்கலையே!
எம் உயிரான உமக்கு
இவ் ஆறாம் ஆண்டில் எம் மன உருகலை
மலர்ச்சாந்தியாக செலுத்துகின்றோம்.....!
தகவல்:
குடும்பத்தினர்