கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
பாசமிக்க றீகன் குடும்பத்தினர் அனைவருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்கள் .அப்பாவின் ஆன்மா இறையடியில் அமைதி அடைய வேண்டுகின்றேன்.
டொறத்தி குடும்பத்தினர்.
Write Tribute
என் பாசமிகு மச்சான் உன் மறைவுச் செய்தி, எனக்கு பேரதிர்சியை தந்து துயரத்தால் மனம் தளம்புகின்றேன், கடைசி நேரத்திலாவது உன் முகம் காண முடியாவிடடாலும் உன் ஆத்ம சாந்தியடைய...