5ம் ஆண்டு நினைவஞ்சலி
Tribute
12
people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.
யாழ். வட்டுக்கோட்டையைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Noisiel ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த அருணன் சின்னராசா அவர்களின் 5ம் ஆண்டு நினைவஞ்சலி.
எங்களைக் கண்போல
காத்து பண்போடு
வளர்த்து நட்கல்வியும் நல்
வாழ்வும் தேடித் தந்த ஒளிவிளக்கே
எம் அன்பிற்கு உறைவிடமான
எமது அருமை அப்பாவே உம் பிரிவை
நாம் சுமந்து ஐந்து வருடம் ஆனபோதிலும்
ஆறாத உமது நினைவுகளால் மாறாத
எமது கவலை என்றும் வாராதா
உமது இனிய முகம்
காணாதா எமது கண்கள்
உங்கள் அறிவுரைகள் அரவணைப்புக்கள்
என்றும் எங்கள் நெஞ்சங்களில்
உயிர்வாழும் அப்பா என்ற
சொல்லுக்கு நீங்களே இலக்கணம்!
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!
தகவல்:
குடும்பத்தினர்
என் பாசமிகு மச்சான் உன் மறைவுச் செய்தி, எனக்கு பேரதிர்சியை தந்து துயரத்தால் மனம் தளம்புகின்றேன், கடைசி நேரத்திலாவது உன் முகம் காண முடியாவிடடாலும் உன் ஆத்ம சாந்தியடைய...