4ம் ஆண்டு நினைவஞ்சலி

Tribute
12
people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.
யாழ். வட்டுக்கோட்டையைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Noisiel ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த அருணன் சின்னராசா அவர்களின் 4ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஒளி தரும் சூரியனாக இருள்
அகற்றும் நிலவாக ஊர் போற்றும்
நல்லவனாக பார் போற்றும்
வல்லவனாக வாழ்வாங்கு வாழ்ந்து-
எங்களை வாழ வைத்த தெய்வமே
உங்கள் ஒழுக்கம் நற்பண்பு
மதிப்புகள் யாவும் எங்கள்
வாழ்வில் என்றென்றும் வழிகாட்டியாக
இருக்கும்! உங்களை உருக்கி எமக்காக
உயிர் உள்ளவரை வாழ்ந்தீர்கள்
எங்களை நினைத்து எங்களுக்காய்
இவ்வுலகில் எல்லாம் செய்தீர்கள்!
மனம் என்றும் ஆறாத்துயரோடு
மீளாத் துயில் கொண்ட உங்கள்
ஆத்மா சாந்தி அடைய எங்கள் இருகண்ணீர்
மலர் தூவி இறைவனோடு இணைய
வேண்டி அஞ்சலி செய்கின்றோம்......!!!
என்றும் உங்கள் நினைவால் வாடும்
மனைவி, பிள்ளைகள்..!
தகவல்:
குடும்பத்தினர்
என் பாசமிகு மச்சான் உன் மறைவுச் செய்தி, எனக்கு பேரதிர்சியை தந்து துயரத்தால் மனம் தளம்புகின்றேன், கடைசி நேரத்திலாவது உன் முகம் காண முடியாவிடடாலும் உன் ஆத்ம சாந்தியடைய...