Clicky

தோற்றம் 13 JUL 1971
மறைவு 14 JUN 2024
திரு அருணகிரிநாதன் துளசிநாதன்
வயது 52
திரு அருணகிரிநாதன் துளசிநாதன் 1971 - 2024 காங்கேசன்துறை, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Mr Arunagirinathan Thulasinathan
1971 - 2024

துளசிஅண்ணா நீங்கள் எம்முடன் நோர்வேயில் பழகிய காலங்களை நாங்கள் மீட்டிப்பார்க்கின்றோம்🥺. மறக்க முடியுமா துளசிஅண்ணா உங்களை❤️. எதிர்ப்பாராத பேரிழப்பு😭😭மனம் நம்ப மறுக்கிறது. 😔உங்கள் ஆத்மா சாந்தியடைப் பிரார்த்திப்பதோடு, உங்கள் குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்கள்💐🙏🕯 We miss you, Thulasi mama. Forever in our hearts. Raveenthiran, Chandra, Chali & Nilaan

Write Tribute

Tributes