Clicky

தோற்றம் 13 JUL 1971
மறைவு 14 JUN 2024
அமரர் அருணகிரிநாதன் துளசிநாதன்
வயது 52
அமரர் அருணகிரிநாதன் துளசிநாதன் 1971 - 2024 காங்கேசன்துறை, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Arunagirinathan Thulasinathan
1971 - 2024

அறுபது வரவில்லை ஐயா உன் ஆருயிர் பிரிந்தது ஏனையா காலம் வருமுன்னர் அந்தக் காலான் அழைத்ததும் ஏனஐயா நிலையற்ற வாழ்வினை நம்பி நீதியைக்கேக்கிறோம் இறைவனை நம்பி நாளும் நமக்கொரு பாடம் நாடகம் நடக்குது நால்வரைக் காணம் விதியின் கையில் நாம் விளையாட்டுப் பொம்மை வேதனை கொள்வதே என்றைக்கும் எல்லை. அன்னாரின் ஆத்மா சாந்திபெற இறைவனைப்பிரார்த்திப்போம் ஓம் சாந்தி!!!ஓம் சாந்தி!!! ஓம் சாந்தி!!! ஓம் நமசிவாய!!!

Write Tribute

Tributes