Clicky

மரண அறிவித்தல்
தோற்றம் 13 JUL 1971
மறைவு 14 JUN 2024
திரு அருணகிரிநாதன் துளசிநாதன்
வயது 52
திரு அருணகிரிநாதன் துளசிநாதன் 1971 - 2024 காங்கேசன்துறை, Sri Lanka Sri Lanka
Tribute 8 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். காங்கேசன்துறையைப் பிறப்பிடமாகவும், முல்லைத்தீவு மல்லாவி, பிரான்ஸ் Longjumeau ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட அருணகிரிநாதன் துளசிநாதன் அவர்கள் 14-06-2024 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான அருணகிரிநாதன் யோகாம்பிகை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற அமுதலிங்கம், யோகம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

ரஞ்சினி அவர்களின் அன்புக் கணவரும்,

விதுஷன், ஆதித்தன், அபிநயா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

நாகராணி, நந்தினி, பரமேஸ்வரன், அருணாம்பிகை, லிங்கபரதன், தேவரஞ்சன், அருணாஞ்சலா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

சிவராசா, நவரெட்ணராஜா, சரஸ்வதி, செல்வரஞ்சன், சித்திபிரபா, கிருஷ்ணகுமாரி, நந்தகோபால், சரோஜினி, சாந்தினி, அமிதினி, சுகந்தினி, துவாஜினி, நிமலன், திலிபன், காலஞ்சென்ற நிரஞ்சன் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு Get Direction
பார்வைக்கு Get Direction
கிரியை Get Direction
தகனம் Get Direction

தொடர்புகளுக்கு

பிரபாகரன் - உறவினர்
விதுஷன் - மகன்
ஆதித்தன் - மகன்
ஈசன் - மச்சான்
கண்ணன் - சகோதரன்
அருணா - சகோதரி

கண்ணீர் அஞ்சலிகள்

Photos