Clicky

பிறப்பு 06 FEB 1934
இறப்பு 23 OCT 2024
அமரர் அருணகிரி திலகவதி 1934 - 2024 வேலணை மேற்கு, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Arunagiri Thilagavathy
1934 - 2024

உங்கள் அன்பான பேச்சும் சிரித்த முகமும் கனிவான பார்வையும் அனைவருக்கும் ஒரு தாயாக நடப்பதும் என்றும் உன் இதயத்தில் நிலைத்திருக்கும் உங்கள் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறோம் உங்கள் பிரிவால் வாடும் குடும்பத்தினருக்கு எங்கள் ஆழ்ந்த அனுதாபங்கள் குகன் ராஜி குடும்பம்

Write Tribute