Clicky

2ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 06 FEB 1934
இறப்பு 23 OCT 2024
அமரர் அருணகிரி திலகவதி 1934 - 2024 வேலணை மேற்கு, Sri Lanka Sri Lanka
Tribute 19 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். வேலணை மேற்கு சிற்பனை முருகன் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், வரக்காப்பொலயை வதிவிடமாகவும், கனடா Scarborough வை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த அருணகிரி திலகவதி அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.

திதி:- 31/10/2026

 நீங்கள் விண்ணுலகில் கால்பதித்து
இரண்டு ஆண்டுகள் சென்றபோதும்   
எங்கள் இதயமெனும் கோவிலில்
நிதமும் வாழ்கிறீர்கள்!

பாசமாய் எம்மை வளர்த்த
அழகான சொத்தே
சொல்லாமல் பிரிந்தீர்களே
திரும்ப முடியாத பாதையில்!

காலங்கள் உருண்டோடலாம்
ஆனாலும் கண்முன்னே நிழலாகும்
உங்கள் நினைவுகள்
ஒருபோதும் எம்மைவிட்டு அகலாது!

எத்தனை ஆண்டுகள் ஆனாலும்
உங்கள் நிழலின் நிஜத்தைதேடி
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனை பிரார்த்திக்கின்றோம்!

என்றும் உங்கள் பிரிவால் வாடும்
பிள்ளைகள், மருமக்கள்,
பேரப்பிள்ளைகள், பூட்டப்பிள்ளைகள்...

தகவல்: குடும்பத்தினர்

Photos

Notices

மரண அறிவித்தல் Fri, 25 Oct, 2024