Clicky

தோற்றம் 15 OCT 1942
மறைவு 21 APR 2023
அமரர் அருணாசலம் சிவநாதன்
உரிமையாளர் - ஸ்ரீ ஸ்கந்த பவனம் அரிசி ஆலை, அகில இலங்கை சமாதான நீதவான்
வயது 80
அமரர் அருணாசலம் சிவநாதன் 1942 - 2023 சின்னப்புதுக்குளம், Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late ​Arunachalam Sivanathan​
1942 - 2023

அழகான சிரிப்பு! அன்பான வரவேற்பு! அரவணைக்கும் உபசரிப்பு ! ஆத்மார்த்தமான கவனிப்பு! அருகிலிருந்து பேசுகையில் எமக்கு வரும் பூரிப்பு ! இத்தனைக்கும் சொந்தக்காரன் சிவநாதன் அத்தான் நீங்கள் எமக்கு விட்டுச்சென்றதோ மாறாத மனவலிப்பு!! உங்கள் ஆத்மா இறைவன் திருவடி நிழலில் அமைதி பெற பிராத்திக்கின்றோம்!!! Dr. Kantha Niranjan.UK

Write Tribute