வவுனியா சின்னப்புதுக்குளத்தைப் பிறப்பிடமாகவும், சின்னப்புதுக்குளம், யாழ். நல்லூர் ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட அருணாசலம் சிவநாதன் அவர்கள் 21-04-2023 வெள்ளிக்கிழமை அன்று இறைபதம் எய்தினார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான அருணாசலம் சின்னம்மா தம்பதிகளின் ஏகபுத்திரரும்,
கமலாதேவி அவர்களின் அன்புக் கணவரும்,
அருண்மொழி(HNB - வவுனியா), அரவிந்தன்(Manager, HSBC - யாழ்ப்பாணம்), அம்பிகை(கனடா), ஆரூரான்(Business Analyst - வன்கூவர்), ஆர்த்திகா(Management Assistant - ATI, யாழ்ப்பாணம்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
உதயகுமார்(அதிபர், கூமாங்குளம் சித்தி விநாயகர் வித்தியாலயம்), கலாநிதி சுகன்யா (சிரேஷ்ட விரிவுரையாளர், யாழ் பல்கலைக்கழகம்), சிவநேசன்(Canada), துவாரகா(Social Security Councilor - வன்கூவர்), வேதகிரீஸ்வரன்(ATI, யாழ்ப்பாணம்) ஆகியோரின் மாமனாரும்,
கங்கேஷ்வர்(IIT - கொழும்பு), புருஷோத்தமன்(வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலயம்), கிருஷிகா(வவுனியா இறம்பைக்குளம் மகளிர் மகா வித்தியாலயம்), ஆதித்யா சஹானா(சுண்டிக்குளி மகளிர் கல்லூரி), அபராஜிதன்(யாழ் இந்துக் கல்லூரி), ஹம்சத்வனி, யர்ஷன், ஹம்சிகா, யர்ஷிகா(கனடா), அதீனா, ஆதீஷ்(வன்கூவர்) ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 23-04-2023 ஞாயிற்றுக்கிழமை அன்று பி.ப 04:00 மணிமுதல் இல.64, நல்லூரில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டு 24-04-2023 திங்கட்கிழமை பி.ப 04:00 மணியளவில் இறுதிக்கிரியை நடைபெற்று பின்னர் செம்மணி இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
Sending my heartfelt sympathy to you and your family. You are in my prayers.